இந்த Podcast ஒரு சராசரி மனிதன் தன் வாழ்வில் கடந்து போகும் அணைத்து விஷயங்களையும் பற்றி பேசும் ஒரு Podacast . அவர்களுடைய ரசனைகளையும், ரசிக்கும் விஷயங்களையுமே மட்டுமே இங்கு பதிவிட போறோம்.இந்த Podacast ல அது மட்டும் இல்லாம, சிறுவர் கதைகள், கவிதைகள், பாடல்கள், திரை விமர்சனம்,மற்றும் இசை, சாப்பாடு னு, ரசிச்ச ருசிச்ச எல்லா விஷயத்தை பத்தியும் பேசப்போறோம் , கேட்கப்போறோம். இந்த society ல இருக்குற எல்லா மனிதருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். அந்த திறமைகளை பத்தியும் நாம பேசபோறோம். அது எந்த வயதினராகவும் இருக்கலாம். முடிந்தவரைக்கும் அதை ஒரு நேர்காணலாகவே பதிவு பண்ண முயற்சி செய்கிறேன்.
KANNAN ALAGUMUTHUSAMY
Sign up to track rankings and reviews from Spotify, Apple Podcasts and more.