DBICA

NPN - Naan Pesa Ninaipadhellam

Categories

Relationships, Society & Culture, Documentary

Number of episodes

161

Published on

2024-02-26 12:30:00

Language

Tamil

NPN - Naan Pesa Ninaipadhellam

What’s This Podcast
About?

NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) is a Tamil Podcast Channel from DBICA. Here you can listen to curated content on a variety of themes like society, culture, youth, parenting, education, and the like. Other objectives; To create quality audio content in the Tamil language on various topics of relevance and importance to society at large especially to the youth.To promote the habit of listening to socially and intellectually stimulating content.To convert the existing print version to an audio version for a wider reach.-------------------- NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) அன்பு வலையொலி நண்பர்களே DBICA ஊடக மையத்தின் கனிவான வணக்கங்கள்! உலகம் முழுவதும் podcast சேவை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. Podcast என்பது டிஜிட்டல் ஒலி வடிவில் பதிவாக்கம் செய்யப்பட்டு இணையத்தின் வழியாக பதிவேற்றம் செய்யப்படும் பேச்சு. இதை பல்வேறு செயலிகள் மூலம் கைபேசி மற்றும் கணினி வாயிலாக எப்பொழுதும் கேட்கலாம் பதிவிறக்கமும் செய்ந்துகொள்ளலலாம். தமிழ் என்னும் அமிழ்தம் எவ்வளவு சுவைத்தாலும் தெவிட்டாதது. “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற DBICA -வின் இந்த வலையொலி தமிழ் podcast அரங்கத்தில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப ஒரு சிறிய முயற்சி. இந்த வலையொலி தங்கள் துறைகளில் கற்றுதேர்ந்த முனைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு நபர்களின் சிந்தனைகள் திரட்டப்பட்டு உயர்தரத்தில் ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு செய்யப்பட்டு உங்கள் எண்ணங்களை கூர்மையாக்கி சிந்தனைகளை விசாலமாகும் நோக்கத்துடன் வலைத்தளத்தில் வாரம் இருமுறை பதிவேற்றம் செய்யப்படும். வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. புத்தகங்கள், பத்திரிக்கைகள், செய்திதாள்களை அமர்ந்து வாசிக்க நேரம் இல்லா இந்த அவசர உலகத்திலே நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள், இளைய சமூகத்தின் ஏக்கங்கள், நம்மை அன்றாடம் பாதிக்கும் தாக்கங்கள், நாம் எதிர் கொள்ளவேண்டிய சவால்கள், ஊடகம், கல்வி, உடல் மற்றும் மனநலம் சார்ந்த சீரிய சிந்தனைகளை உங்களுக்கு நாங்கள் ஒலி வடிவில் தொகுத்து வழங்குகின்றோம்.

Podcast Urls

Podcast Copyright

All rights reserved by DBICA.

Start monitoring your podcast.

Sign up to track rankings and reviews from Spotify, Apple Podcasts and more.