All about Human Life! என்னுடைய அன்றாட வாழ்வில் நடக்கின்ற சில நிகழ்வுகளையும், நல்ல நினைவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி! சந்தோசம், வருத்தம், கோபம், பரிவு, பாசம், காமம், இரக்கம், துன்பம், பொறாமை, நல்ல மனிதநேயம் சார்ந்த சில புரிந்துணர்வுகளுடன் நான் கடக்கின்ற நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
Loven S
Sign up to track rankings and reviews from Spotify, Apple Podcasts and more.